நிர்வாகப் பிரிவு
முக்கிய செயல்பாடுகள்
- புதிய நியமனங்கள்
- சேவையின் நீட்டிப்புகள்
- சேவையின் ஓய்வு
- இரயில்வே உத்தரவுகளை விடுவித்தல்
- உத்தியோகத்தர்களுக்கான கடன் வசதிகளை வழங்குதல்
வரவேற்பு அலுவலகம்
முக்கிய செயல்பாடுகள்
- பிரதி கையொப்பம் இடுதல்
- வணிக பதிவு சான்றிதழ் வழங்குதல்
- வருமான சான்றிதழ் வழங்குதல்
- மதிப்பீட்டு சான்றிதழ்களை வழங்குதல்
- மின் ஆய்வுகள்
- மாணவர் உதவி
- மரம் வெட்டுதலுக்கான அனுமதி பத்திரம் வழங்குதல்
- விலங்கு போக்குவரத்து அனுமதி பத்திரம் வழங்குதல்
- அகழ்வளிக்கும் உரிமம் வழங்குதல்துப்பாக்கி உரிமங்களை வழங்குதல்
- வெடிமருந்துகள் உரிமங்களின் பரிந்துரை
- மண் / மணல் மற்றும் சரளைக்கான அகழ்வு மற்றும் போக்குவரத்து அனுமதி
- மர போக்குவரத்து அனுமதி வழங்குதல்
- அரசாங்க நிலங்களில் மரங்களை அகற்றுதல்
- மர டிப்போக்களை பதிவு செய்தல்
- ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கல்கள்
- மதுபான அனுமதி பத்திரம் வழங்குதல்
- கித்துல் கைத்தொழிலாளர்களை பதிவு செய்தல் மற்றும் அடையாள அட்டை வழங்கல்
- இறந்தவரின் வங்கிக் கணக்குகளில் பணத்தை விடுவித்தல்
- வயது முதிந்தோர் கொடுப்பனவுகள்
- முதியவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குதல்
- தேர்தல் கடமைகள்
- முதியோர் இல்லங்கள் தொடர்பான கடமைகள்
- பேரழிவு நிவாரணம்
- பொது உதவி செலுத்துதல்
- தன்னார்வ நிறுவனங்கள் பதிவு செய்தல்
- ஜனாதிபதி உதவி தொடர்பான நடவடிக்கைகள்
- சமூக பாதுகாப்பு செயட்பாடுகள்
- ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகள்
- இராணுவ நடவடிக்கைகள்
- சார்ந்து வாழ்வோர் அறிக்கைகள்
- பொலிஸ் சேவையில் சேர்வதற்கான நடவடிக்கைகள்
திட்டமிடல் பிரிவு
முக்கிய செயல்பாடுகள்
- பிரிவில் அபிவிருத்தி தேவைகளுக்கான வாய்ப்புக்களை வழங்குதல்.
- மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முழுமொத்த திட்டமிடல்
- அபிவிருத்தி திட்டங்களின் ஒருங்கிணைப்பு,கண்காணிப்பு மற்றும் முன்னேற்ற ஆய்வு
- பரவலாக்கப்பட்ட மூலதன வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- மாகாண வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மீது கருத்துரைகள்
- பிரிவின் நிலையினை கண்டறியும் பொருட்டு தரவுகளை மேம்படுத்தல் மற்றும் சிக்கல்களை அடையாளம் காணல்
- பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல்
கணக்கியல் பிரிவு
முக்கிய செயல்பாடுகள்
- ஆண்டுக்கான கொள்முதல் திட்டம் தயாரித்தல்
- கொடுப்பனவு தொடர்பான அனைத்து நடவடிக்கைகள்
- பொருள் ஆய்வு வாரியங்களை நடத்துதல்
- கணக்காய்வு நடவடிக்கைகள்
- நிதி அறிக்கைகள் தயாரித்தல்
- வருடாந்த வருமான அனுமதி பத்திரம் வழங்குதல்
பதிவாளர் பிரிவு
முக்கிய செயல்பாடுகள்
- பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் பதிவு செய்தல்
- பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய பிரிவு
முக்கிய செயல்பாடுகள்
- மாதாந்த ஓய்வூதியம் செலுத்துதல்
- விதவைகள் மற்றும் அனாதைகள் மற்றும் ஊனமுற்றோருக்கான விசாரணைகள் நடத்துதல் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்திற்கு பரிந்துரை செய்தல்
- ஓய்வூதியதாரர்களுக்கு இரயில்வே உத்தரவுகளை வழங்குதல்












